பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்துவது தொடர்பில் சிக்கல்

0

இங்கிலாந்தில் உள்ள அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு இன்னமும் காத்திருக்க வேண்டியிருக்கும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை தாமதப்படுத்த வேண்டும் என அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

ஆனால், இந்திய மாறுபாட்டின் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக அவர் கூறினார்.

வியாழக்கிழமை, இங்கிலாந்தில் மேலும் 3,542 கொரோனா வைரஸ் தொற்றுகளும், 28 நாட்களுக்குள் 10 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

இங்கிலாந்தில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் ஜூன் 21ஆம் திகதி முதல் தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here