பிரித்தானியாவின் அடுத்த மகாராணி தொடர்பில் வெளியாகிய தகவல்…!

0

பிரித்தானியாவின் மன்னராக இளவரசர் சாள்ஸிற்கு முடிசூடும் போது அவரது மனைவி கமிலாவுக்கு இராணி பட்டம் வழங்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாக எலிசபெத் மகாராணியார் தெரிவித்துள்ளார்.

எலிசபெத் மகாராணியாரின் 70 ஆவது வருட மகாராணி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அமைய எதிர்காலத்தில் அவர் ‘கமிலா மகாராணி’ என அழைக்கப்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணியாரின் விருப்பம் குறித்து வெளியான தகவல் அரச குடும்பத்தை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.

எலிசபெத் மகாராணி 1952 ஆம் ஆண்டு முடி சூடியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here