பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்

0

பிரித்தானியாவில் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் இதனை வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை பிரித்தானியாவில் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

எனவே ஸ்காட்லாந்தின் பெரும்பாலான பகுதிகள், வடக்கு இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here