பிரான்ஸ் மக்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு

0

கொரோனா பரவல் காரணமாக, பிரான்சில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் கடைகள் மற்றும் அங்காடிகள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூதாட்ட மையங்கள் வரும் 19 முதல் திறக்கப்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகத் தானியங்கி பணச் சூதாட்டங்கள் (machines à sous) மட்டும் ஆரம்பிக்கப்டும் எனவும், இதில் 35 வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின், ஜுன் 9-ஆம் திகதி முதல் அனைத்து சூதாட்ட மேசைகளும் இயங்கும் எனவும், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும், சமூகப் பாதுகாப்பு இடைவெளிகள் பின்பிற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here