பிரான்ஸ் தலைநகரில் கன மழை…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து

0

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கன மழை கொட்டித்தீர்த்துள்ளது.

அதனால், போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டுள்ளது.

பாரிஸிலுள்ள சுரங்க ரயில் நிலையங்கள் பலவற்றினுள் வெள்ளம் படிக்கட்டுகள் வழியாக பாய்ந்தோடியுள்ளது.

இடி, மின்னல், பலத்த காற்று, கனமழை என இயற்கையின் சீற்றம் அதிகமாகவே காணப்பட்டுள்ளது.

ஆலங்கட்டி மழையும் பெய்யலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மழை,வெள்ளம் முதலானவற்றைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here