பிரான்சுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0

பிரான்சை நோக்கி பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒகஸ்ட் 01 ஆம் திகதி முதல், கொவிட் தொடர்பான அனைத்துப் பயணக் கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்துப் பயணிகளும் இனி தடுப்பூசி பெற்றதற்கான, அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரத்தையோ, அல்லது கோவிட் பரிசோதனை செய்துகொண்டதற்கான ஆதாரத்தையோ பிரான்சுக்குள் நுழையும் முன் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

மேலும், அவர்கள் என்ன காரணத்துக்காக வேண்டுமானாலும் பிரான்சுக்கு வர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here