பிரான்சில் Lyon என்ற இடத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கார் ஒன்றுக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் லியோன் மாவட்டத்தின், rue Chevreul வீதியில் 7 ஆம் வட்டாரத்தில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 26 வயதுடைய பெண் ஒருவரது சடலம் இதில் மீட்கப்பட்டது.
குடும்ப வன்முறை காரணமாக அப்பெண் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரான 32 வயதுடைய நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.