பிரான்சில் நிர்வாணமாக காவற்நிலையத்திற்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு

0
Police car park outside a building after four people have been wounded in a knife attack near the former offices of satirical newspaper Charlie Hebdo, Friday Sept. 25, 2020 in Paris. A police official said officers are "actively hunting" for the perpetrators and have cordoned off the area including the former Charlie Hebdo offices after a suspect package was noticed nearby. Islamic extremists attacked the offices in 2015, killing 12 people. (AP Photo/Thibault Camus)

பிரான்சின், பாதுகலே மாவட்டத்தின் Arras நகரில் இருக்கும் காவல் நிலையத்திற்கு, சுமார் 73 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த 16-ஆம் திகதி, நுழைந்து தன்னை கைது செய்யும் படி அங்கிருந்த பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, பொலிசார் உடனடியாக நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று விசாரித்த போது, அவர் எந்த ஒரு தவறும் செய்யவில்லை.

சிறை அனுபவம் எப்படி இருக்கும் என்பதற்காக கைது செய்யும் படி கூறுவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், பொலிசார் சரியான காரணம் இன்றி யாரையும் கைது செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.

அதன்பின் உடனே அப்பெண் தன் அணிந்திருந்த ஆடைகளை களைத்து நிர்வாணமாக அப்படியே நின்றுள்ளார்.

பின்னர். திடீரென்று பொலிசார் ஒருவரின் துப்பாக்க்கியை பறிக்க முயன்றார்.

இதனால் பொலிசார் உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்போது, தன்னுடைய 73 வருட வாழ்க்கையில், நான் ஒரு முறை கூட பொலிசாரால், கைது செய்யப்படவில்லை.

பொலிசாரின் கைது நடவடிக்கை எப்படி இருக்கும் என அறிவதற்காக இவ்வாறு செய்தேன் என அவர் கூறியுள்ளார்.

பொலிசார் அவருக்கு அறிவுரை கூறி, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here