பிரான்சில் தீவிரமாக பரவும் டெல்டா கொரோனா…! சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

0
This photo taken on February 24, 2020 shows medical staff treating patients infected by the COVID-19 coronavirus at a hospital in Wuhan in China's central Hubei province. - The new coronavirus has peaked in China but could still grow into a pandemic, the World Health Organization warned, as infections mushroom in other countries. (Photo by STR / AFP) / China OUT

பிரான்சில் குறிப்பிட்ட பகுதியில் டெல்டா கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகின்றது.

இந்நிலையில், இந்த தொற்றில் இருந்து யாரும் தப்ப போவதில்லை என்று சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் மட்டும் இந்த வைரஸால் சுமார் 4 லட்சத்திற்கும் மேல் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த டெல்டா வைரஸ் இப்போது பிரான்சில் தீவிரமாக பரவி வருகிறது.

அதிலும், Nouvelle-Aquitaine பிராந்தியத்தில் மிகவும் அதிகளவில் டெல்டா கொரோனா பரவல் உள்ளது.

இது குறித்து Nouvelle-Aquitaine-ன் பிராந்திய சுகாதார நிறுவனமான ARS இன் தலைவர் Benoît Elleboode, கொரோனா தடுப்பூசியை மிக வேகமாக அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்.

அப்படி தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனில், மிகவும் மோசமான, ஆபத்தான, இந்த டெல்டா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்கப் போவதில்லை.

மேலும், இதே போன்று எந்தெந்த மாவட்டங்களிலும், மாகாணங்களிலும், செய்யப்படும் கொரேனாப் பரிசோதனையில் எத்தனை சதவீதம் டெல்டா வைரசின் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில், சுகாதார நிறுவனங்களான ARS வெளியிட்டுள்ளது.

அதன் பட்டியல் விபரம்:-

Landes : 81.4,Somme : 77.7, Loir-et-Cher : 76.9, Haute-Savoie : 65, Jura : 61.2, Alpes-Maritimes : 57, Hauts-de-Seine : 49.6,Calvados : 47,Isère : 46.2, Bas-Rhin : 45.7

Moselle : 42.9,Drôme : 42.4,Paris : 38.7, Var : 38.6, Charente-Maritime : 38.2, Doubs : 37.5, Vaucluse : 36.4, Indre-et-Loire : 36.4, Savoie : 35.5, Loire-Atlantique : 34.3, Ille-et-Vilaine : 31.7, Seine-Saint-Denis : 31.7, Seine-et-Marne : 31.2, Gironde : 31,Ain : 30.9, Deux-Sèvres : 30.4,Bouches-du-Rhône : 29.4, Côte-d’Or : 27.7, Val-de-Marne : 25.6,Vienne : 25, Pas-de-Calais : 24.8, Rhône : 23.9, Val-d’Oise : 23.5, Puy-de-Dôme : 23, Côtes-d’Armor : 22.6, Aisne : 22.5, Yvelines : 20.8, Meurthe-et-Moselle : 20.5, Tarn : 18.9, Mayenne : 18.4, Hérault : 18.4, Essonne : 17.6, Nord : 17.4,Oise : 17,Seine-Maritime : 16.7,Pyrénées-Atlantiques : 16.7

Maine-et-Loire : 15.8,Morbihan : 15.6,Haute-Garonne : 14.3,Finistère : 12.9,Sarthe : 12.5,Haut-Rhin : 12.4,Loire : 12.2
Pyrénées-Orientales : 12,Manche : 11.9,Loiret : 11.2,Gard : 11.1,Vendée : 10.3,Eure : 9.8,Saône-et-Loire : 9.4,Marne : 8.2
La Réunion : 2, Guyane : 0.4,Martinique : 0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here