பிரான்சில் தீவிரமாகும் கொரோனாவின் நான்காவது அலை…..

0
TOPSHOT - Medical staff members wait for patients to be tested against the Covid-19 in the Bacalan neighbourhood of Bordeaux, south-western France, on May 23, 2021, after some 50 people have been tested positive for a "very rare" variant of coronavirus in the area. - All adult residents of the city's northern Bacalan neighbourhood will be granted "unconditional" access to vaccinations, "this weekend or at worst early next week", said Patrick Dehail, medical advisor to the regional health authority. (Photo by Philippe LOPEZ / AFP)

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமாகி வருகிறது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன நாடுகளில் புதிய கொரோனா பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் இறப்பு அதிகமாகி வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் சுகாதார அமைச்சர், Olivier Véran, கடந்த திங்கட் கிழமை மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி எண்ணிக்கை 18000-ஆக பதிவாகியுள்ளது.

இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, 150 சதவீதம் அதிகமாக காணப்படுகின்றது.

குறிப்பாக இந்த டெல்டா வைரஸ் இளைஞர்களிடையே அதிகமாக பரவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கொரோனாவின் நான்காவது அலைக்குள் நுழைந்திருப்பதாக அரசு சார்பில் எச்சரிக்கப்பட்ட நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here