பிரான்சில் திடீரென வேலைநிறுத்தம் செய்யும் செவிலியர்கள்……

0
Nurses of the Intensive Care Unit (ICU) on strike gather in front of the Robert Ballanger hospital in Aulnay-sous-Bois near Paris during a national strike to demand better recognition of their work and salary increases amid the coronavirus disease (COVID-19) outbreak in France, May 11, 2021. REUTERS/Gonzalo Fuentes

பிரான்சில் செவிலியர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஊழியர்கள் தேசிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.

கொரோனாவின் போது தங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.

பிரான்சின் தேசிய சிஜிடி தொழிற்சங்கம் குறித்த தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனாவின் போது பிரான்ஸ் மருத்துவமனைகளில் ஏற்பட்ட செவிலியர்கள் மற்றும படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்பட்டது.

இது காரணமாக சுகாதார துறையில் முதலீட்டை அதிகாரிக்க தேசிய சிஜிடி தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளனர்.

வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதோடு, உயிர்காக்கும் கவனிப்பு தடை இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஷிப்டு வாரியாக வேலை செய்வோம் என மருத்துவமனை ஊழியர்கள் முன்பு கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here