பிரான்சில் இலவசமாக வழங்கப்படும் முகக்கவசம்

0

பிரான்ஸ் மக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்படவுள்ளது.

அதில் இரு வாரங்களுக்கு 20 முகக்கவசங்கள் என்ற கணக்கில் முகக்கவசங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

நோய் எதிர்பு சக்தி குறைவானவர்கள், கூட்டு நோய் இருப்பவர்கள் இந்த முகக்கவசத்தை பெற ஏற்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களுக்கு FFP2 தர முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த முகக்கவசங்களை பெற ஏற்புடையவர்களாக இரண்டு இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரையிலான மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதே சமயம் இன்றைய தினம் முதல் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here