பிரான்சில் அமுலுக்கு வரும் புதிய விதி!

0

பிரான்ஸில் முக்கிய கொரோனா விதி தளர்த்தப்படுதவாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் உட்புற இடங்களில் மக்கள் இனி முகக் கவசம் அணி அவசியமில்லை.

பார்கள் மற்றும் உணவகங்கள், விளையாட்டு அரங்குகள் போன்ற பொது இடங்களில் நுழைவதற்கு தடுப்பூசி பாஸ்போர்ட் தேவைப்படும்.

பிரான்சில் உள்ள மக்கள் பெப்ரவரி 28 ஆம் திகதிக்குப் பிறகும் பொது போக்குவரத்தில் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.

தடுப்பூசி தேவைப்படாத உட்புற இடங்களிலும் முகக் கவசங்கள் தொடர்ந்து கட்டாயமாக இருக்கும்.

நாட்டின் சுகாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த விதிகளை தளர்த்தியுள்ளதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here