பிரான்சில் அபூர்வ வகை கொரோனா வைரஸ்… ஆய்வு தகவல்!

0

தென்மேற்கு பிரன்சிலுள்ள Bordeaux என்ற இடத்தில், சுமார் 50 பேர் கொண்ட ஒரு குழுவினருக்கு அபூர்வ வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதை, Bordeaux வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் என தெரிவித்துள்ளனர்.

ஆனால், அது முழுமையாக ஒரு புதுவகை கொரோனா வைரஸ் அல்ல என்கிறார் பேராசிரியர் Patrick Dehail என்ற அறிவியலாளர்.

பிரித்தானிய வகை திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸின் இன்னொரு மாற்றம் பெற்ற வைரஸ்தான் இது என்கிறார்.

ஆனால், இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளான யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு அவர்களது நிலை மோசமாகவில்லை.

அந்த வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படாது என்பதற்கும் ஆதாரமும் இல்லை.

பிரான்சில் இரண்டாம் கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், Bordeaux மேயரான Pierre Hurmic, மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறக்கவேண்டாம் என எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here