பிரபல பாடசாலை வளாகத்தில் வீசி எறியப்பட்ட கைக் குழந்தை!

0
High angle view of cute newborn baby boy sleeping in hospital bassinet

ஆஸ்திரேலியாவில் மத்திய பெர்த் நகரில் ஒரு புகழ்பெற்ற கிறிஸ்தவ கிங்ஸ்வே கிறிஸ்டியன் காலேஜ் உள்ளது.

இந்தப் பள்ளி மைதானத்தில் 11 மாத குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்ததுள்ளது.

இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் ஈஸ்டர் விடுமுறை என்பதால் எந்த மாணவர்களும் பள்ளி வளாகத்தினுள் இல்லை என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.

அதனால் இந்த குழந்தை பராமரிப்பு பள்ளி எப்போதும் போலவே சாதாரணமாக இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் பள்ளி முழுவதும் சோதனை செய்து புகைப்படங்களை எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here