பிரபல நடிகை உபெக்ஷா சுவர்ணமாலி கைது

0

இலங்கையின் பிரபல நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உபெக்ஷா சுவர்ணமாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து ஒன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் நேற்று இரவு கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் விபத்து தொடர்பான எந்தவொரு தகவல்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.

இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here