பிரகாஷ் ராஜால் விருமன் படக்குழுவுக்கு ஏற்பட்ட சிக்கல்!

0

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஏற்பட்ட எலும்புமுறிவால் அவரால் சில படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை.

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்றில் நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் சம்மந்தமானக் காட்சிகளை படமாக்க படக்குழு தேனியில் முகாமிட்டு இருந்த நிலையில் அவர் கலந்துகொள்ளாததால் படக்குழுவினர் பாதியிலேயே திரும்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here