பிக்பாஸ் -5 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இவர்தான் !

0

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்று போட்டியாளர்களால வலம் வருவர்.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலகளவில் ரசிகர்கள் உண்டு. அதை நேர்த்தியாக நிகழ்ச்சியை நடத்திச் செல்லுபவர் கமல்ஹாசன்.

கடந்த 4 நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் 5 வது சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார்.

ஏற்கனவே வெளியான தகவலின்படி சிம்பு பிக்பாஸ் 5 வது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் இம்முறையும் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளதாக தெரிகிறது. இதனால் இம்முறை போட்டியாளர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும்.

சமீபத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிய மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிலருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் தமிழ் பிக்பாஸ் பலத்த பாதுகாப்புடன் நடக்கும் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here