பிக்பாஸ் வீட்டில் யாருக்கு சம்பளம் அதிகம்: ஆச்சரியமான தகவல்

0

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் தற்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் இந்த முறை ஆரம்பத்திலேயே போட்டியாளர்களை கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டு கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி நிகழ்ச்சியில் நமீதா எதிர்பாராதவிதமாக வெளியேறிவிட்ட நிலையில் கடந்த வாரம் நாடியா சங் வெளியேறினார். இந்த வாரம் இன்று ஒருவர் வெளியேற இருக்கும் நிலையில் மீதி பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களுக்கான சம்பளம் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. கீழ்கண்ட சம்பள விவரங்கள் போட்டியாளர்களின் ஒரு வார சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது

1.இசை வாணி – ரூ. 1 லட்சம்

2.ராஜு ஜெயமோகன் – ரூ. 1.5 லட்சம்

3.மதுமிதா – ரூ. 2.5 லட்சம்

4.அபிஷேக் ராஜா – ரூ. 1.75 லட்சம்

5.நமீதா மாரிமுத்து – ரூ. 1.75 லட்சம்

6.பிரியங்கா தேஷ்பாண்டே – ரூ. 2 லட்சம்

7.அபிநய் – ரூ. 2.75 லட்சம்

8.பாவனி ரெட்டி – ரூ. 1.25 லட்சம்

9.சின்னப்பொண்ணு – ரூ. 1.5 லட்சம்

10.நாடியா சங் – ரூ. 2 லட்சம்

11.வருண் – ரூ. 1.25 லட்சம்

12.இமான் அண்ணாச்சி – ரூ. 1.75 லட்சம்

13.அக்ஷரா ரெட்டி – ரூ.1 லட்சம்

14.சுருதி – ரூ. 70,000

15.ஐக்கி பெர்ரி – ரூ.70,000

16.தாமரைச்செல்வி – ரூ.70,000

17.சிபி – ரூ.70,000

18.நிரூப் – ரூ.70,000

மேற்கண்ட சம்பள விபரங்கள் அதிகாரபூர்வமற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here