பாலாவு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0

பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான Palau நாட்டில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் பதிவாகி இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைநடுக்கம் பூமிக்கு கீழே 50அடி ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்ட சேத மதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here