பாரிய வெடிப்பில் சிக்கிய குழந்தை… லண்டனில் துயரம்

0

தெற்கு லண்டனில் வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை காலை 7 மணிக்குப் பிறகு தோர்ன்டன் ஹீத்தின் கல்பின்ஸ் சாலையில் உள்ள தீயை அனைத்தனர்.

சம்பவத்தில் சிக்கிய மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது.

மேலும் இந்த வெடிப்புக்குப் பிறகு இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து மேலும் 4 பேர் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் வெடிவிபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது.

இந்நிலையில் அப்பகுதியில் கடும் வாயு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here