பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்தார் ரணில்!

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

சற்று முன்னர், அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க சத்திய பிரமாணம் செய்துக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here