பாடசாலைகள் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் விளக்கம்!

0

இலங்கையில் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 4 கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலானது பொய்யானது என கல்வியமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில், பாடசாலைகளை மீள திறப்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வியமைச்சின் செயலாளர் இதன்போது விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here