பல நாடுகளில் பேஸ்புக் வலைத்தளம் முடங்கியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அதற்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கில் பெரிய அணைக்கட்டு போன்று அமைக்கப்பட்டுள்ள புகையிரத வீதிகள்! சபையில் கஜேந்திரன் சுட்டிக்காட்டு