பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான அறிவிப்பு

0

அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொவிட்- 19 மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்கலைக்கழகங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூடப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here