பருவநிலை மாற்றம்….. தண்ணீரில் மூழ்கும் செரூவா தீவு..!

0

பிஜி நாட்டின் தீவு கூட்டங்களில் ஒன்றான செரூவா தீவின் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது.

அதனால் செரூவா தீவானது தண்ணீரில் மூழ்கி வருகிறது.

இதனால், அந்த தீவில் வாழும் மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடல் நீர் உள்ளே புகுவதால், இப்போதெல்லாம் தங்கியிருக்கும் அறைக்கு அருகிலேயே படகுகள் வந்து விட்டதாக அந்த தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

தீவை விட்டு செல்வதால் மக்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here