பப்ஜி கேம் மோகம்… சிறுவன் ஒருவனின் வெறிச் செயல்

0

பாகிஸ்தான் நாட்டில் பப்ஜி கேம் விளையாடும் சிறுவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

லாகூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 19-ஆம் திகதி அலி ஜாயின் என்ற சிறுவன் வீடியோ கேம் விளையாட ஸ்மார்ட்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்துள்ளனர்.

அதளால் தனது தாயார், 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரரை அலி ஜாயின் என்ற சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளான். பின்பு சிறுவனும் தற்கொலை செய்துள்ளான்.

அந்த பப்ஜி விளையாட்டில் தொடர்ந்து தோல்வி அடைந்ததில் சிறுவன் விரக்தி அடைந்துள்ளான்.

விளையாட்டில் வருவதுபோல, துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னர் அனைவரும் மீண்டு வருவார்கள் என நினைத்து அவர்களை சுட்டுள்ளான் என பொலிசார் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here