பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி மரணம்

0

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பொரள்ளை பௌத்தலோக மாவத்தையில் உள்ள வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 16 வயது சிறுமி  தீக்காயங்களுடன் ஜூலை 3 ம் தேதி அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று  சிகிச்சைக்கு பலனினிறி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம்  தொடர்பாக பொரள்ளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here