பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் இராஜினாமா!

0

ஜனாதிபதி முன்னிலையில் நிதி அமைச்சராக நேற்று சத்திய பிரமாணம் செய்துக்கொண்ட அலி சப்ரி, இன்று பதவி விலகியுள்ளார்.

நேற்றைய தினம் ஒட்டுமொத்த அமைச்சர்களும் இராஜினாமா செய்த நிலையில், புதிய தற்காலிக அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்திருந்தார்.

அதில் அலி சப்ரிக்கு நிதி அமைச்சுப்பதவி வழங்கப்பட்டு இருந்தது.

எனினும் பதவியேற்று 24 மணி நேரத்தில் அவர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here