பசில் ராஜபக்சவின் அமெரிக்க விஜயம் எதற்காக?

0

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிப்பட்டகாரணத்திற்காக அமெரிக்கா செல்லும் அவர், ஒரு மாதத்திற்கும் மேல் அங்கு தங்கியிருப்பார் எனக் கூறப்படுகிறது.

நிதி அமைச்சர் அமெரிக்கா புறப்பட்டு செல்ல முன் அரசாங்க அமைச்சர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு விசேட கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜனாதிபதியால் பாராமன்றம் மூடப்பட்ட பின்னர் ஜனவரி 18 திகதியன்று மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here