பங்களாதேஷ் – இலங்கை தொடருக்கான குழாம் அறிவிப்பு

0

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

திமுத் கருணாரட்ன தலைமையில் 18 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழுவினால் இந்தக் குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, எதிர்வரும் 8 ஆம் திகதி, இலங்கை குழாம் பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here