நுவரெலியாவில் கோர விபத்து… பெண் ஒருவர் பலி..!

0

ராகலை – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

சூரிய காந்தி பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ராகலை நகருக்கு இடைப்பட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதேநேரம், முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த மேலும் மூன்று பிள்ளைகள் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவி்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here