நிலைமை தீவிரம்! கொழும்பிற்கு வர வேண்டாம் என மேயர் எச்சரிக்கை

0

நாட்டினுள் கொரோனா பரவல் தீவிர நிலையை எட்டியுள்ளதால் கொழும்பு நகருக்கு வருவதை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளுமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்க பொது மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இயன்றளவு வீட்டிலேயே தங்கியிருக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கொழும்பு நகரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் தற்போது அதிகளவான மரணங்கள் பதிவாவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here