நிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்

0

உலக அளவில் பல பிரபலங்கள் தங்கள் அந்தரங்க புகைப்படங்களை அதில் வெளியிட்டு, பார்வையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கின்றனர்.

ஆனால் கொரோனா காலகட்டத்தில் வேலை வாய்ப்பு இழந்து, கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான பலர் தற்போது தங்களுக்கு என குறிப்பிட்ட அந்த இணைய பக்கத்தில் கணக்கை தொடங்கி கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில், முதியோர் இல்லம் ஒன்றில் செவிலியராக பணியாற்றும் இளம் பெண் ஒருவர்,

தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த இணைய பக்கத்தில் தமது அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பொதுவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர், நண்பர்கள் மற்றும் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார்.

தற்போது இந்த இணைய பக்கத்தில் கட்டணத்திற்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனால் மாதம் 2,000 பிராங்குகள் வரை கூடுதல் வருமானம் ஈட்டிவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

பணம் மட்டுமல்ல தமது குறிக்கோள், பொழுதுபோக்காகவே இதை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here