நியூயார்க்கில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு

0

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலில் 4 வயது சிறுமி உளபட 3 பேர் காயம் அடைந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here