நியூயார்க்கில் பயங்கர தீ விபத்து….!

0

நியூயார்க்கிலுள்ள முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் அந்த கட்டிடத்துக்குள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நியூயார்க்கின் Spring Valley என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த முதியோர் இல்லத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீப்பற்றி எரிந்துள்ளது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here