நியூசிலாந்தில் கோர விபத்து…! குழந்தை உள்பட 7 பேர் பலி

0

நியூசிலாந்தில் வேனும், டிரக்கும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

ப்ளென்ஹெய்ம் பிக்டன் ஆகிய நகரங்களுக்கு இடையே குளிர்சாதன பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனும், வேனும் மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த டிரக் ஓட்டுநர் உள்பட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here