நியூசிலாந்தில் கடும் மழை வெள்ளம்…. இயல்பு வாழ்க்கையை இழக்கும் மக்கள்

0

நியூசிலாந்தின் கான்டர்பி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இடைவிடாது பெய்யும் மழை காரணமாக பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. வெள்ளம் ஓடுவதால், முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்க ஹெலிகொப்டர் மூலம் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here