நிதி அமைச்சரின் வரவு செலவு உரை ஆரம்பம் (நேரலை)

0

சுதந்திர இலங்கையின் 76ஆவது வரவு செலவு திட்டம உரை தற்போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது பாதீடு இதுவாகும்.

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை ஆரம்பமாகி, 7 நாட்களுக்கு இடம்பெறுவதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நவம்பர் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here