நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிரதமர் ரணில்!

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நிதியமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விரைவில் நாடாளுமன்றத்தில் நிவாரண வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதே தனது முதல் பணியாக இருக்கும் என வர்த்தக மற்றும் பொருளாதார ஆலோசகர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here