நாளை முதல் மீண்டும் மின்தடை

0

நாட்டில் நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த இரு தினங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் மாத்திரம் இவ்வாறு மின்வெட்டு அமுலாகும் எனவும் இரவில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த விபரம்…

No photo description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here