நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை மின்தடை: விசேட அறிவிப்பு வெளியானது!

0

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 01 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மின்சார சபைக்கு எண்ணெய் விநியோகம் முறையாக முன்னெடுக்கப்படாததால் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here