நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ம் நாள் உற்சவம்

0

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் குறித்த 10ம் நாள் உற்சவத்தில் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய குருக்கள், சிறப்பு பூஜைகளை நடத்தியதுடன், நல்லூர் கந்தசுவாமியை மிகவும் அழகாக அலங்கரித்து, ஆலய வளாகத்துக்குள்ளேயே வலம் வரச் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here