நல்லூர் ஆலய வளாகத்தில் முறுகல் நிலை!

0

நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்

நல்லூர் ஆலய முன்பக்க பருத்தித்துறை வீதியில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடை செய்யப்பட்டுள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here