நயினாதீவு ஆலயத்திற்கு செல்வதற்கு தடை!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா கொடும் நோய்த் தொற்றலின் பரம்பலைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் பிரவேசிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய ஆலய வளாத்தினுள் ஆலய அறங்காவலர்கள் , குருமார்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் தவிர்ந்த ஏனையோர் பிரவேசிக்க தற்காலிகமாக அனுமதிக்கப்படவில்லை என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன் ஆலயத்தில் இடம்பெற்று வந்த அபிஷேகங்கள் மற்றும் தினசரி அன்னதானம் என்பவையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here