நயினாதீவில் நடைபெறவிருந்ந அரச வெசாக் நிகழ்வு இரத்து

0

யாழ்ப்பாணம், நயினாதீவு ரஜமஹா விகாரையில் நடைபெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை இரத்துச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சநிலையைக் கருத்திற்கொண்டு இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரச வெசாக் நிகழ்வை வேறுஇடத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here