நடிகையோ 44 கிலோ…. உடையோ 58 கிலோ – வைரலாகும் புகைப்படங்கள்

0

கமலஹாசன் நடித்த படம் ஒன்றில் நடித்த நடிகை ஒருவர் 58 கிலோ எடையுள்ள உடை அணிந்து உள்ள வீடியோ தற்போது அவரது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ என்ற வெற்றி திரைப்படத்தில் அவருடைய இரண்டாவது மகளாக நடித்து இருந்தவர் சிறுமி எஸ்தர் அனில். தற்போது அவர் குமரியாக மாறியிருக்கும் நிலையில் அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றில் 58 கிலோ எடையுள்ள உடை ஒன்றை அணிந்து உள்ளார். எஸ்தர் அனில் எடையே 48 கிலோ தான் என்று இருக்கும் நிலையில் அவர் 58 கிலோ எடை அணிந்த உடையுடன் கூடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த உடையை முதன்முதலாக தான் பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியம் அடைந்ததாகவும் மிகவும் அழகாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here