நடிகர் ரொபின் பெர்னாண்டோ காலமானார்

0

இலங்கையின் சிங்கள திரைப்பட நடிகர் ரொபின் பெர்னாண்டோ தனது 84ஆவது வயதில் காலமானார்.

இன்று 08 ஆம் திகதி காலை காலமானார் என குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதி சடங்குகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here