நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு எலும்பு முறிவு

0

நடிகர் பிரகாஷ் அண்ணாத்த ,கேஜிஎஃப் 2, பொன்னியின் செல்வன், புஷ்பா, மாறன் , திருச்சிற்றம்பலம் உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் , பிரகாஷ் ராஜ் வீட்டில் இருக்கும்பொழுது சறுக்கி விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் பிரகாஷ் ராஜுக்கு, கையின் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறினார்கள்.

இதனால், அறுவை சிகிச்சைக்காக சென்னையில் இருந்து ஐதராபாத் சென்றிருக்கிறார். இந்த விடயத்தினை பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here