தோழியின் தந்தையை காதலிக்கு 19 வயது இளம்பெண்…!

0

அமெரிக்காவை சேர்ந்தவர் நடாலி நோபிள் (19). இவரும் பாபி லிண்ட்சே (48) என்பவரும் தீவிரமாக காதலித்து வருகின்றனர்.

இருவரின் காதல் தொடர்பில் நடாலி கூறுகையில், கடந்த 2015ல் டென்னிஸ் பயிற்சியாளரான பாபியிடம் பயிற்சியில் சேர்ந்தேன்.

அங்கு தான் என் வயதுடைய பாபியின் மகளும் தந்தையிடம் பயிற்சி பெற்று வந்தார்.

நாங்கள் இருவரும் நட்பானோம், அதே சமயம் பாபியும் நானும் பயிற்சியாளர், மாணவி என்ற நிலையில் காதல் மலர்ந்தது.

ஆனால் எங்கள் இருவருக்குள் உள்ள வயது வித்தியாசத்தால் காதலை என் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதே போன்று பாபியின் மகள்களும் எங்களை பார்த்து மகிழ்ச்சியடையவில்லை என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here